2025 மே 20, செவ்வாய்க்கிழமை

ஓவியர் காங்கேயன் குருபரன் காலமானார்

Editorial   / 2019 செப்டெம்பர் 18 , பி.ப. 04:02 - 1     - {{hitsCtrl.values.hits}}

-செ.கீதாஞ்சன்

முல்லைத்தீவு மாவட்டத்திலும் வடமாகாணாத்திலும் சிறந்த ஓவியக்கலைஞராக இருந்த ஓவியல் காங்கேயன் குருபரன், முல்லைத்தீவு செம்மலைப் பகுதியில், இன்று இடம்பெற்ற வீதீ விபத்தின் போது உயிரிழந்துள்ளார்.

45 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தந்தையான இவர், முல்லைத்தீவு மாவட்டத்திலும் வடமாகாணத்திலும் உள்ள  பல கோவில்களில் சிறந்த ஓவியங்களை வரைந்த பெருமைக்குரியவராவார்.


You May Also Like

  Comments - 1

  • Vijeyakumar Wednesday, 18 September 2019 12:42 PM

    We lost a great artist in our community. Personally he is my close relative. A big lost for our family. The work he performed our temple was and is a incredible job people who walk past is still standstill and praised his work. I’m speechless. Met him my last visit to Sri Lanka two months ago. May his sole Rest In Peace. My heart felt condolences for his family. Good bye my brother. Vijayan anna

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X