Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 03, சனிக்கிழமை
Editorial / 2023 ஜனவரி 08 , பி.ப. 06:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுப்பிரமணியம் பாஸ்கரன்
பூநகரி, இலவங்குடா பகுதியில் அட்டை வளர்ப்பை மேற்கொள்ளும் வகையில் 83 பேருக்கான கடலட்டைப் பண்ணைக்கான அனுமதி பத்திரங்கள் சனிக்கிழமை (07) அமைச்சர் டாக்ளஸ் தேவானந்தாவினால் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
கிராஞ்சி ஸ்ரீ முருகன் கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், பூநகரி பிரதேச செயலாளர் அகிலன், காணி அபிவிருத்தி உத்தியோகத்தர், கடற்றொழில் திணைக்கள அதிகாரிகள் மீனவர்கள் எனப் பலர் கலந்து கொண்டிருந்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
13 minute ago
2 hours ago
2 hours ago