Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 மே 27 , பி.ப. 04:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராசா கிருஸ்ணகுமார்
கிளிநொச்சி - அக்கராயன், ஸ்கந்தபுரம், கண்ணகைபுரம் ஆகிய பகுதிகளில், மரக்கன்றுகளை நாட்டுவதற்கான வேலைத்திட்டம் தொடர்பான கலந்துரையாடல், ஸ்கந்தபுரம் சனசமூக நிலைய வளாகத்தில் நாளை (28) பிற்பகல் 3 மணிக்கு நடைபெறவுள்ளது.
“மரமே வரம்” எனும் திட்டத்தின் கீழ், இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தில், பெருமளவு மரங்கள் அழிக்கப்பட்டுவரும் நிலையில், அக்கராயன் கிராமங்களில் மரநடுகைளை முன்னெடுப்பது ஒரு முற்போக்கான செயற்பாடாகும் என பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .