2025 ஓகஸ்ட் 06, புதன்கிழமை

கவனயீர்ப்பு போராட்டம்

Freelancer   / 2023 ஜூன் 27 , பி.ப. 04:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசின் அஸ்வெசும  கொடுப்பனவை வழங்குமாறு கோரி வீதிக்கு இறங்கிய மக்கள் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்குட்பட்ட உடையார் கட்டு சமுர்த்தி வங்கிக்கு முன்னால்  கவனீர்ப்பு போராட்டத்தினை மேற்கொண்டுள்ளார்கள்

கவனயீர்ப்பினை​ தொடர்ந்து கிராம மட்ட அமைப்புக்களை சேர்ந்தவர்கள் சிலர் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகம் சென்று அங்கு பிரதேச செயலாளர் எஸ்.ஜெயகாந் அவர்களிடடம்  மக்களின் கோரிக்கை அடங்கிய மனுவினை கையளித்துள்ளார்கள். இதன்போது புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்கு வருகை தந்த முல்லைத்தீவு மாவட்ட பதில் அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் அவர்களிடமும் மனுவினை கையளித்துள்ளார்கள்   சண்முகம்  தவசீலன் 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X