2025 செப்டெம்பர் 14, ஞாயிற்றுக்கிழமை

கிளிநாச்சியில் மணல் ஏலவிற்பனை

Freelancer   / 2023 பெப்ரவரி 05 , பி.ப. 11:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிளிநாச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்ற வளாகத்தில் எதிர்வரும் புதன்கிழமை (08) காலை ஒன்பது மணிக்கு, மணல் ஏலவிற்பனை இடம்பெற உள்ளதாக நீதிமன்ற பதிவாளர் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தால் அரசுடமையாக்கப்பட்ட குறித்த மணலை, ஏலவிற்பனை ஆரம்பிப்பதற்கு அரை மணி நேரத்துக்கு முன்னர் பார்வையிட முடியும் என்றும் பதிவாளர் தெரிவித்துள்ளார். R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .