Freelancer / 2022 ஜூன் 29 , மு.ப. 11:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாஸ்கரன், நிதர்சன் வரதராஜன்
கடமைகளுக்கு செல்ல எரிபொருள் பெற்றுத் தருமாறு கோரி கிளிநொச்சி அரச பேருந்து சேவையின் ஊழியர்கள் போராட்டத்தினை முன்னெடுத்தனர்.
இந்த போராட்டம் காரணமாக பாடசாலை சேவையினை முன்னெடுத்த அரச பேருந்தும் போராட்டத்தில் ஈடுபட்டது.
இந்த நிலையில் கிளிநொச்சி அக்கராயன் மகாவித்தியாலயத்திற்கு சென்ற ஆசிரியர்கள், திரும்பி வருவதற்கு 4 மணியை கடந்தும் பேருந்து சேவையை பெற முடியாது பாதிக்கப்பட்டுள்ளனர்.
தூர பிரதேசத்திலிருந்து கடமைகளிற்கு செல்வோரும், பாடசாலை மாணவர்களும் இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். (R)
1 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago