Editorial / 2018 ஜூன் 21 , பி.ப. 04:36 - 0 - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன், நடராசா கிருஸ்ணகுமார்
இந்திய துணைதூதரகத்தின் ஏற்பாட்டில், கிளிநொச்சி சென் திரேசா பாடசாலையில் இன்று சர்வதேச யோகா தின நிகழ்வுகள் இடம்பெற்றன.
பாடசாலை அதிபர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், யாழ். இந்திய துணைதூதுவர் ராயு, வடமாகாண சபை உறுப்பினர் த.குருகுலராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது பாடசாலை மாணவர்களிற்கு யோகா பயிற்சிகள் வழங்கப்பட்டன.

21 minute ago
34 minute ago
38 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
34 minute ago
38 minute ago