2025 மே 17, சனிக்கிழமை

‘கொரோனாவைக் காட்டி நினைவேந்தலைத் தடுக்க முயற்சி’

Editorial   / 2020 மே 19 , பி.ப. 06:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன், செ.கீதாஞ்சன்

இறந்தவர்களை நிணைவுகூருவதற்கு அனுமதிக்கப்பட வேண்மென்ற ஐ.நாவின் சட்டவிதிகளை  மீறி, இலங்கை அரசாங்கம் கொரோனா என்ற தொற்றைக் காரணம் காட்டி, முள்ளிவாய்க்கால் நிகழ்வை நடத்த தடுக்க முயன்றதாக, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்

அத்துடன், கொழும்பில், வெற்றி விழாக்களைக் கொண்டாட முடியும், கூட்டங்களை நடத்த முடியுமென்றால், தமிழர்கள் ஏன் தமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்த முடியாதெனவும், அவர் வினவியுள்ளார்.

நேற்று  (18), முள்ளிவாய்க்காலுக்குச் சென்று, அஞ்சலி செலுத்திய பின்னர், ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .