Editorial / 2019 செப்டெம்பர் 18 , பி.ப. 01:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
கம்பெரலியத் திட்டத்தின் கீழ், முல்லைத்தீவு - கோட்டைகட்டியகுளம் பாடசாலைக்கான விளையாட்டு மைதானத்தின் சுற்று மதில்கள் அமைக்கப்பட்டுள்ளன.
நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதனின் சிபார்சுக்கு அமைவாக 0.5 மில்லியன் ரூபாயும் சிவமோகனின் சிபாரிசுக்கு அமைவாக 1 மில்லியன் ரூபாயும் சார்ள்ஸ் நிர்மலநாதனின் சிபாரிசுக்கு அமைவாக 0.4 மில்லியன் ரூபாயும் என, மொத்தமாக 1.9 மில்லியன் ரூபாய் செலவில், மேற்படி சுற்றுமதில் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
24 minute ago
36 minute ago
54 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
36 minute ago
54 minute ago