2025 மே 20, செவ்வாய்க்கிழமை

சமாதான நீதவான்களாக பதவி பிரமாணம்

Editorial   / 2019 செப்டெம்பர் 18 , பி.ப. 01:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன், செ.கீதாஞ்சன்

 

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் 19 உறுப்பினர்கள், நேற்று (18) காலை, சமாதான நீதவான்களாக பதவிபிரமாணம் செய்துள்ளனர்.

இந்நிகழ்வு, இன்று முற்பகல் 9.30 மணியளவில் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதவான் எஸ் லெனின்குமார் முன்னிலையில் நடைபெற்றது.

இதன்போது, புதுக்குடியிருப்பு பிரதேச சபை தவிசாளர் செல்லையா பிரேமகாந், புதுக்குடியிருப்பு பிரதேச சபை உப தவிசாளர் கனகசுந்தரசுவாமி ஜனமேஜயந்த், புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர்களான தம்பிஜயா கேதினி, ஜீவரட்ணம் கிருபாலினி, சிவபாதம் குகனேசன், அருளானந்தம் தவகுமாரன், சிவலிங்கம் சுரேஷ், இலட்சுமிகாந்தன் சந்திரரூபன், சிவசுந்தரம் கணேசபிள்ளை, இராமலிங்கம் சத்தியசீலன், ஸ்ரீகுமார் நிசாந்தி, சிவஞாராஜ் சுவந்தினி, நாகமணி வன்னியசிங்கம், முத்துசாமி முகுந்தகஜன், அண்டனிப்பிள்ளை பராமதாஸ், சதாசிவம் சத்தியசுதர்சன், பெர்ணான்டோ அருள்தாஸ், ஏரம்பு இரத்தினவடிவேல், ஆறுமுகம் ஜோன்சன் ஆகியோரே, இவ்வாறு சத்தியபிரமாணம் செய்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X