Editorial / 2019 நவம்பர் 27 , பி.ப. 12:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க. அகரன்
நாட்டில் இனங்களுக்கிடையிலான சமாதானத்தை வலியுறுத்தி, படை வீரர்களால் ஆரம்பிக்கப்பட்ட நடைபயணம், இன்று (27) வவுனியாவை வந்தடைந்தது.
யாழ்ப்பாணம் – நைனாதீவு நாக விஹாரையில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட குறித்த நடைபயணம், கதிர்காமத்தில் நிறைவடையவுள்ளது.
வவுனியாவை வந்தடைந்த இந்த நடைபயணம், இன்று (27) மாலை, மதவாச்சியை சென்றடைந்தமை குறிப்பிடத்தக்கது.
18 minute ago
42 minute ago
44 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
42 minute ago
44 minute ago