2025 மே 20, செவ்வாய்க்கிழமை

சமாதானம் வேண்டி பாதயாத்திரை

Editorial   / 2019 செப்டெம்பர் 12 , பி.ப. 01:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எம்.றொசாந்த்

 

நாட்டில் சமாதானம், நிரந்தர அமைதி, நல்லிணக்கம் மேம்பட இறையருள் வேண்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நல்லூர் கந்தசுவாமி கோவிலிருந்து கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் கோவில் நோக்கிய பாதயாத்திரை, இன்று (12) காலை ஆரம்பமானது.

நல்லூர் கந்தசுவாமி கோவிலில் இருந்து இன்று முற்பகல் 8 மணிக்கு, சிவலிங்கம் தாங்கிய ஊர்தியுடன் இந்தப் பாதயாத்திரை ஆரம்பமானது.

இந்தப் பாதயாத்திரை, யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா ஊடாகச் சென்று, அங்கிருந்து திருகோணமலை ஊடாக மட்டக்களப்ரபைச் சென்றடைந்து, கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் கோவிலில் நிறைவடையும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X