2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

சோதனை சாவடிக்குள் புகுந்த வாகனம்

Editorial   / 2020 ஜூன் 25 , பி.ப. 03:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

 

மன்னார் பிரதான பாலத்துக்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள இராணுவ சோதனை சாவடி மீது, மன்னார் நகர சபைக்குச் சொந்தமான கழிவு அகற்றும் பௌசரொன்று மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்து, இன்று (25) மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

மன்னார் நகர சபைக்குச் சொந்தமான கழிவு அகற்றும் பௌசர்  மன்னார் நகரில்  கழிவுகளைச் சேகரித்து பாப்பாமோட்டை பகுதியில் மன்னார் நகர சபைக்குச் சொந்தமான மீள்சுழற்சி நிலையத்துக்குக் கொண்டு செல்லும் போதே, அந்தப் பௌசர் வாகனம் கட்டுப்பாட்டை மீறி, இராணுவ சோதனை சாவடியுடன் மோதுண்டு விபத்துக்குள்ளானது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .