Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 16, வெள்ளிக்கிழமை
Editorial / 2020 ஜூன் 03 , பி.ப. 05:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
மன்னார் திருக்கேதீஸ்வர திருத்தலத்தின் கும்பாபிஷேக திருவிழா, ஜூன் 10ஆம் திகதியன்று நடைபெற ஏற்பாடாகியிருந்த நிலையில், அது பிற்போடப்பட்டுள்ளதாக, திருக்கேதீஸ்வர திருத்தல திருப்பணிச் சபையின் இணைச் செயலாளர் எஸ்.எஸ்.இராமகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அமலில் உள்ள ஊரடங்குச் சட்டம் உள்ளிட்ட பல காரணங்களால், ஜூன் 10ஆம் திகதியன்று நடைபெறுவதாக இருந்த திருக்கேதீஸ்வர கோவிலின் மஹா கும்பாபிஷேக திருவிழா, தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதென்றார்.
மீண்டும் கும்பாபிஷேகம் நடாத்துவது தொடர்பான விவரங்களும் திகதியும் விரைவில் அறிவிக்கப்படுமெனவும், இராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
47 minute ago
51 minute ago
2 hours ago