2025 மே 05, திங்கட்கிழமை

தொழிலாளர் சமூகங்களின் கூட்டமைப்பு அங்குரார்ப்பணம்

Freelancer   / 2022 ஜூன் 06 , மு.ப. 10:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

என்.ராஜ்

அகில இலங்கை தொழிலாளர் சமூகங்களின் கூட்டமைப்பு இன்று யாழில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.

சமாதானம் சகவாழ்வு மற்றும் சுயநிர்ணய உரிமையை வென்றெடுப்பதற்கான பயணம் எனும் தொனிப்பொருளில் அகில இலங்கை தொழிலாளர் சமூகங்களின் கூட்டமைப்பு ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

வடக்கு, தெற்கு கிழக்கு, மலையகம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் இந்த கூட்டமைப்பில் அங்கம் வகிக்க உள்ளனர். (R)

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X