2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

நினைவுதினம் அனுஷ்டிப்பு

Niroshini   / 2016 டிசெம்பர் 03 , மு.ப. 06:27 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நடராசா கிருஸ்ணகுமார்,சண்முகம் தவசீலன்

முல்லைத்தீவு மாவட்டம் ஒதியமலை கிராமத்தில் 1984ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 02ஆம் திகதி இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட 32 அப்பாவி தமிழ் மக்களின் 32ஆம் ஆண்டு நினைவு தினம் நேற்று வெள்ளிக்கிழமை (02) படுகொலை நடைபெற்ற இடத்தில் இராணுவத்தால் இடித்து அழிக்கப்பட்ட நினைவுத்தூபி அமைத்திருந்த இடத்தில் அனுஷ்டிக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .