Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 செப்டெம்பர் 11 , பி.ப. 01:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க. அகரன்
மகாகவி பாரதியாரின் 98ஆவது நினைவு தினம், வவுனியா - குருமன்காடு பகுதியில் உள்ள அவரது உருவச் சிலைக்கு முன்பாக, இன்று முற்பகல் 8.30 மணியளவில் அனுஷ்டிக்கப்பட்டது.
வவுனியா நகரசபைச் செயலாளர் இ,தாயாபரன் தலைமயில் நடைபெற்ற இந்நிகழ்வில், தமிழருவி சிவகுமாரன், தமிழ்மணி அகளங்கன், நகரசபை உறுப்பினர்களான நா.சேனாதிராஜா, க.சந்திரகுலசிங்கம், டி.கே,ராஜலிங்கம், பா.பிரசன்னா, சமூக சேவை உத்தியோகத்தர் எஸ்.எஸ்.வாசன், உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
35 minute ago
3 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
3 hours ago
3 hours ago
4 hours ago