Editorial / 2019 நவம்பர் 28 , பி.ப. 03:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராசா கிருஸ்ணகுமார்
யாழ்ப்பாணம் - நல்லூர் சென். பெனடிக்ற் றோமன் கத்தோலிக்க வித்தியாலயத்தின் பரிசளிப்பு விழா, அண்மையில் (26) நடைபெற்றது.
பாடசாலை அதிபர் அருட்சகோதரி எம்.அஞ்சலிக்கா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், யாழ்ப்பாண வலயக் கல்விப் பணிப்பாளர் எஸ்.சந்திரராஜா கலந்துகொண்டு மாணவர்களுக்கான பரிசில்களை வழங்கினார்.
14 minute ago
44 minute ago
1 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
44 minute ago
1 hours ago
3 hours ago