Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 ஓகஸ்ட் 23 , பி.ப. 03:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
செ.கீதாஞ்சன்
உடுப்புக்குளம் பகுதியில் வைத்து, நேற்று (22) இரவு 7.30 மணியளவில், தனியார் பஸ் ஒன்றின் மீது இனந்தெரியாத நபர்கள் கல்வீச்சுத் தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக, முல்லைத்தீவுப் பொலிஸார் தெரிவித்தனர்.
முல்லைத்தீவு - தங்காலை வழிப் போக்குவரத்து பஸ் மீதே,இவ்வாறு கல்வீச்சுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது, பஸ் சாரதி காயங்களுக்கு இலக்கான நிலையில், முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பில், முல்லைத்தீவுப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது
21 minute ago
1 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
1 hours ago
4 hours ago
4 hours ago