Editorial / 2019 செப்டெம்பர் 19 , மு.ப. 11:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சண்முகம் தவசீலன்
முல்லைத்தீவு பாதுகாப்புப் படை கட்டளைத் தலைமையகத்தின் புதிய இராணுவ கட்டளை தளபதியாக நியமிக்கப்பட்ட ஜயந்த செனவிரட்ன கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.
இந்நிகழ்வு, முல்லைத்தீவு பாதுகாப்பு படைக் கட்டளைத் தலைமையகத்தில் திங்கட்கிழமை (16) நடைபெற்றது.
புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட இராணுவ தளபதிக்கு முல்லைத்தீவு படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதை ஒன்றும் இடம்பெற்றது.
22 minute ago
34 minute ago
52 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
34 minute ago
52 minute ago