2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

பேரனர்த்தம் தவிர்க்கப்பட்டது

Freelancer   / 2022 ஜூன் 10 , மு.ப. 09:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

க. அகரன்

வவுனியா பல்கலைக்கழக வளாகத்திற்கு அருகில் நேற்று காலை 11.30 மணியளவில் திடீரென தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து குறித்த இடத்திற்கு விரைந்து சென்ற நகரசபையின் தீயணைப்பு பிரிவினர் இரண்டு மணித்தியாலய போராட்டத்தினை அடுத்து தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்திருந்தனர்.

இதன் மூலமாக தீ பல்கலைக்கழக வளாகத்தினுள் பரவும் பாரிய அனர்த்தம் தவிர்க்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. (R)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .