2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

மோட்டார் சைக்கிளுக்குத் தீ வைப்பு

Suganthini Ratnam   / 2016 ஓகஸ்ட் 14 , மு.ப. 05:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

மட்டக்களப்பு, மீராகேணி, பஸீர் சேகுதாவூத் வித்தியாலயத்துக்கு முன்பாகவுள்ள வீடொன்றின் விறாந்தையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளொன்றுக்கு நேற்று சனிக்கிழமை இனந்தெரியாதோரால் தீ வைக்கப்பட்டதால் அது எரிந்துள்ளதாக  பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .