2025 ஜூலை 09, புதன்கிழமை

முத்தரிப்புத்துறை இளைஞன் வெற்றி

Menaka Mookandi   / 2016 டிசெம்பர் 19 , மு.ப. 11:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

“மன்னார் மாவட்டத்தின் இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினராக முசலி பிரதேச செயலாளர் பிரிவில் போட்டியிட்ட முத்தரிப்புத்துறை கிராமத்தைச் சேர்ந்த சவேரியான் ஜேசுராஜன் லோகு, தெரிவாகியுள்ளார்” என தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் வன்னி மாகாண பணிப்பாளர் என்.எம்.முனவ்பர் தெரிவித்துள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த தேர்தலில், இரண்டு பெண்கள் உள்ளிட்ட 17 வேட்பாளர்கள் போட்டியிட்டதுடன்  7,087பேர் வாக்களிக்க தகுதிப்பெற்றிருந்தனர். 582 வாக்குகளைப் பெற்ற சவேரியான் ஜேசுராஜன் லோகு வெற்றிப்பெற்றுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .