Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Thipaan / 2015 ஒக்டோபர் 17 , மு.ப. 09:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடராசா கிருஸ்ணகுமார்
முல்லைத்தீவு துணுக்காய் புத்துவெட்டுவான் மருதங்குளம் கமக்காரர் அமைப்பு, வவுனிக்குளத்தின் கீழான பாரதிநகர் கமக்காரர் அமைப்பு, துணுக்காய் டி-வாய்க்கால் கமக்காரர் அமைப்புகளின் கீழ் காலபோக நெற்செய்கையில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கான உரவிநியோகம் திங்கட்கிழமை (19) காலை 8.00 மணிக்கு துணுக்காய் கமநல சேவை நிலையத்தில் இடம்பெறவுள்ளதாக துணுக்காய் கமநல சேவை அபிவிருத்தி உத்தியோகத்தர் சிவசுப்பிரமணியம் பிரபாகரன் அறிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .