2025 மே 20, செவ்வாய்க்கிழமை

மணல் ஏற்றிச்சென்ற 13 டிப்பர் வாகனங்கள் கைப்பற்றல்

Editorial   / 2019 செப்டெம்பர் 18 , பி.ப. 02:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி – பளைப் பகுதியில் அனுமதிப்பத்திரமின்றியும்  நிபந்தனைகளை மீறியும் மணல் ஏற்றிச்சென்ற 13 டிப்பர் வாகனங்களும் உழவு இயந்திரம் ஒன்றும் பளைப் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இதன்போது, அதன் சாரதிகளும் கைது செய்யப்பட்;டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள், இன்று (18) கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X