Editorial / 2020 பெப்ரவரி 26 , பி.ப. 04:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செ.கீதாஞ்சன், சண்முகம் தவசீலன்
புதுக்குடியிருப்பு - சுண்டிக்குளம் கடற்கரைப் பகுதியில், மண்ணுக்குள் புதைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் காணப்பட்ட சுமார் 6 கிலோகிராம் கஞ்சா பொதிகளை, புதுக்குடியிருப்பு பொலிஸார், நேற்று (25) இரவு கைப்பற்றியுள்ளனர்.
இதன்போது, சந்தேகத்தின் பேரில், வவுனியா பகுதியைச் சேர்ந்த 26, 39, 41 வயதுகளுடைய 3 சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டனர்.
இவ்வாறு கைதுசெய்யப்ப ட்டவர்களிடம் இருந்து 2 மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
மீட்கப்பட்ட கஞ்சா, சுமார் எட்டு இலட்சம் தொடக்கம் பத்து இலட்சம் ரூபாய் வரை பெறுமதியுடையதென, பொலிஸார் கூறினர்.
33 minute ago
40 minute ago
46 minute ago
46 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
40 minute ago
46 minute ago
46 minute ago