2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

மாபெரும் பண்பாட்டு விழா; முன்னாயத்தக் கலந்துரையாடல்

Editorial   / 2019 செப்டெம்பர் 18 , பி.ப. 01:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன்

கிளிநொச்சியில், நாளை மறுதினம் (20) நடைபெறவுள்ள மாபெரும் பண்பாட்டு விழா நிகழ்வை முன்னிட்டு, அது தொடர்பான முன்னாயத்தக் கலந்துரையாடல், நேற்று (17) மாலை, கரைச்சி பிரதேச சபையில் நடைபெற்றது.

இதன் போது கருத்துரைத்த கரைச்சி பிரதேச சபை தவிசாளர் அ.வேழமாலிகிதன், இந்தப் பண்பாட்டு பெருவிழவை, மிகப் பிரமாண்டமாக நடத்த வேண்டுமெனக் கூறினார்.

அத்துடன், தாயகத்து புகழ் பூத்த இசையமைப்பாளர் செயல்வீரன் தலைமையில், தாயக இசை கலைஞர்கள் ஒன்றிணைந்து மாபெரும் இசை சங்கம இசை நிகழ்வொன்றையும் நடத்தவுள்ளதாகவும், அவர் மேலும் தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .