2025 மே 06, செவ்வாய்க்கிழமை

முல்லைத்தீவிலும் மாபெரும் ஆர்ப்பாட்டம்

Freelancer   / 2022 ஏப்ரல் 23 , மு.ப. 10:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

சண்முகம் தவசீலன்

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட பல்வேறு விடயங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக முல்லைத்தீவில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு முள்ளியவளையில், தனியார் வங்கிக்கு அருகில் இருந்து குறித்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த போராட்டம் முல்லைத்தீவு முள்ளியவளை தண்ணீரூற்று நகரத்தில் சென்று நிறைவடைய உள்ளது.

குறித்த போராட்டத்தில் அரசியல் பிரமுகர்கள் சிவில் சமூக அமைப்பினர் வர்த்தக சங்கத்தினர் முச்சக்கர வண்டி சாரதிகள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர். (R)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X