Editorial / 2019 ஒக்டோபர் 21 , பி.ப. 05:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செ.கீதாஞ்சன்
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான இரண்டு கட்சிகளின் முக்கிய சந்திப்பொன்று, ஸ்ரீ லங்கா பொதுஜனபெரமுன கட்சியின் முல்லைத்தீவு அலுவலகத்தில், இன்று (21) நடைபெற்றது.
ஸ்ரீ லங்கா பொதுஜனபெரமுன கட்சியின் மாவட்ட இணைப்பாளர் ரங்கதுஷார தலைமையில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான், வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ச.கனகரத்தினம், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர் சுதர்சன் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
இதன்போது, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் முல்லைத்தீவு மாவட்ட நிர்வாகக் குழு தெரிவு இடம்பெற்றது.
30 minute ago
3 hours ago
3 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
3 hours ago
3 hours ago
5 hours ago