Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Editorial / 2019 செப்டெம்பர் 18 , பி.ப. 04:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சண்முகம் தவசீலன், க. அகரன்
சம்பளப் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, இலங்கைப் போக்குவரத்துச் சபை ஊழியர்கள், நாடளாவிய ரீதியில் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் இன்றைய (18) தினம் முல்லைத்தீவு, வவுனியா சாலை உத்தியோகத்தர்கள் மூன்றாவது நாளாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமது கோரிக்கைகள் நிவர்த்தி செய்யப்படும் வரை தொடரவுள்ளதாக, போக்குவரத்துச் சபை ஊழியர்கள் தெரிவித்தனர்.
இதேவேளை தனியார் பஸ்களின் சேவைகள் வழமைபோன்று இடம்பெற்றுவருகின்றன. இருப்பினும் பருவகால சிட்டைகளை பெற்றுக்கொண்டுள்ள பாடசாலை மாணவர்கள் உத்தியோகத்தர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
16 minute ago
19 minute ago
26 minute ago