Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 செப்டெம்பர் 15 , பி.ப. 03:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
வல்லை - அராலி வீதியுடனான பஸ் போக்குவரத்தை அனுமதிப்பதற்கு, படையினர் இணக்கம் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில், நேற்று (14) யாழ்ப்பாணம் மாவட்ட காணி விடுவிப்பு தொடர்பில் நடைபெற்ற கூட்டத்தின் போதே, படையினர், இவ்வாறு இணக்கம் தெரிவித்துள்ளனர்.
அதாவது, வல்லை - அராலி வீதியின் அச்சுவேலி - வசாவிளான் -தெல்லிப்பளை வரையான வீதியின் இரு மருங்கிலும் கண்ணிவெடி அபாயம் இருப்பதால், வீதியின் ஊடான பஸ் போக்குவரத்துக்கு அனுமதிப்பதென, படையினர் இணக்கம் தெரிவித்துள்ளனர்.
எனினும், எப்போது இவ்வீதி திறக்கப்படும் என கூறப்படவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.
20 minute ago
50 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
50 minute ago
1 hours ago
2 hours ago