2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

வவுனியா இளைஞர் இந்தியாவில் கைது

Editorial   / 2019 செப்டெம்பர் 10 , பி.ப. 01:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

 

சட்டவிரோதமான முறையில். இந்தியாவுக்குள் நுழைய முற்பட்ட இலங்கைப் பிரஜை ஒருவரை, இராமேஸ்வரம் பொலிஸார், நேற்று (09)  கைதுசெய்துள்ளனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர், வவுனியாவைச் சேர்ந்த அருண்ராஜன் (வயது 24) எனத் தெரிவிக்கப்படுகின்றது.

கைதுசெய்யப்பட்ட இளைஞரிடம் இராமேஸ்வரம் பொலிஸார் தொடர்ந்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .