Editorial / 2018 மார்ச் 08 , பி.ப. 03:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
- க.அகரன்

வவுனியாவில், 376 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு இன்று (08) கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்போது, “உறவுகளைக்காணாது, ஓராண்டுக்கும் அதிகமாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், மகளிர் தினத்தை அனுஸ்டிக்க முடியுமா” என தெரிவித்தனர்.
இதேவேளை, “எமது பிள்ளைகள் எமக்கு கிடைக்க வேண்டும். சர்வதேசம் தலையிட்டு தீர்வினை வழங்க வேண்டும்” எனவும் தெரிவித்தனர்.
1 hours ago
1 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
6 hours ago