Editorial / 2019 செப்டெம்பர் 16 , பி.ப. 12:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க. அகரன்
வவுனியாவில், நேற்று (15) இரவு பெய்த அடை மழையால், அப்பகுதி மக்களின் இயல்பு நிலை பாதிப்படைந்துள்ளது.
குறிப்பாக, மாணவர்களும் அரச உத்தியோகத்தர்கள் பெரும் சிரமங்களுக்கு முகம் கொடுத்திருந்ததுடன், போக்குவரத்தும் பாதிப்படைந்திருந்தது.
இதேவேளை, வட பகுதியிலும் பரவலாக மழை பெய்ததுடன், பல வீதி அபிவிருத்திப் பணிகளும் பாதிப்படைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
15 minute ago
59 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
59 minute ago
2 hours ago