Niroshini / 2021 நவம்பர் 11 , மு.ப. 11:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க. அகரன்
வவுனியாவின் சில பகுதிகளுக்கு, நாளை (12), உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின் விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக மின்சாரம் தடைப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது .
அதன்படி, நாளை காலை 8.30 மணியில் இருந்து மாலை 5 மணிவரை, குருக்கள் புதுக்குளம், மணியர்குளம் ஆகிய பிரதேசங்களில் மின்சாரம் தடைப்படவுள்ளது என, இலங்கை மின்சார சபையால் அறிவிக்கப்பட்டுள்ளது.
4 hours ago
4 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
5 hours ago
6 hours ago