2025 ஜூலை 26, சனிக்கிழமை

‘வாய்க்கால்களைப் புனரமைக்கவும்’

Yuganthini   / 2017 ஜூலை 30 , பி.ப. 03:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எஸ்.பாஸ்கரன்

முல்லைத்தீவு - வவுனிக்குளத்தின் கீழான நீர்ப்பாசன வாய்க்கால்கள், நீர்ப்பாசன வீதிகள் என்பவற்றைப் புனரமைத்துத் தருமாறு, அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

2012ஆம் ஆண்டுக்குப் பின்னர் முரண்பாடுகளால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் கீழ், 600 மில்லியன் ரூபாய் செலவில் வவுனிக்குளம் புனரமைக்கப்பட்டு, அதன் நீர் கொள்ளளவும் இரண்டு அடியால் உயர்த்தப்பட்டது.

இந்நிலையில், இதற்கான நீர் விநியோக வாய்க்கால்கள், நீர்ப்பாசன வீதிகள் பல சேதமடைந்த நிலையில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X