2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

விமானத்தில் சென்று அகதி தஞ்சம் கோரும் இலங்கையர்கள்

Freelancer   / 2022 மே 19 , மு.ப. 09:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிதர்சன் வினோத்

இலங்கையில் இருந்து கடந்த ஜனவரி மாதம் நுழைவு விசா பெற்று, விமானம் மூலம் இந்தியா சென்ற ஆறு பேர் நேற்று புதன்கிழமை அகதிக் கோரிக்கையை விடுத்துள்ளனர். 

இலங்கையில் தற்போது நிலவும் கடும் பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகள் உடனடியாக தீரும் சாத்தியக் கூறுகள் இல்லை என்பதன் அடிப்படையில், தம்மை அகதிகளாக ஏற்றுக்கொள்ளுமாறு கோரிக்கையை சமர்ப்பித்துள்ளனர்.  (R)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .