Editorial / 2018 செப்டெம்பர் 13 , மு.ப. 11:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சி மாவட்டத்தில், காலபோக செய்கையின் போது, விவசாயிகளுக்கு வழங்குவதற்கென, 8,000 மெற்றிக்தொன் உரம் தேவைப்படுவதாக, மாவட்டக் கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் வே.ஆயகுலன் தெரிவித்தார்.
அத்துடன், இவற்றைக் களஞ்சியப்படுத்தி வைக்கக்கூடிய வகையில், களஞ்சிய வசதியில்லாத நிலை காணப்படுவதாகவும் 960 மெற்றிக்தொன் உரத்தை மாத்திரமே களஞ்சியப்படுத்தி வைக்கக்கூடிய களஞ்சிய வசதிகள் உள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.
27 minute ago
37 minute ago
46 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
37 minute ago
46 minute ago