எஸ்.என். நிபோஜன் / 2019 மார்ச் 05 , பி.ப. 04:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிளிநொச்சி கண்ணகி நகர் பகுதியில் விசேட அதிரடிப்படையினரால் இன்று (05) வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

கிளிநொச்சி அக்கராயன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கண்ணகி நகர் கழிவு நீர் செல்லும் ஆற்றுப்பகுதியில் வெடி பொருட்கள் இருப்பதை அவதானித்த கிராம மக்கள் அக்கராயன் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து அக்கராயன் பொலிஸ் அதிகாரிகள் குழு நீதிமன்ற அனுமதியை பெற்று விசேட அதிரடிப்படையினர் மூலம் வெடிப்பொருட்களை மீட்டுள்ளனர்.
இதன்போது எல்.எம்.ஜி ரவைகள் ஒரு தொகுதி, மோட்டார் எறிகணை ஒன்று என்பன மீட்கப்பட்டுள்ளன. இவை அனைத்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன.
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago