2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

வெள்ளம் நிரம்பிய குழியில் விழுந்த குழந்தை மரணம்

Freelancer   / 2023 டிசெம்பர் 23 , மு.ப. 10:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடராசா  கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி பூநகரி நெடுங்குளத்தில் வெள்ளம் நிரம்பிய குழியில் தவறி விழுந்த குழந்தை  உயிரிழந்துள்ளார். 

இச்சம்பவம் 21ஆம் திகதி மாலை 05.00 மணியளவில் இடம் பெற்றுள்ளது.  

புஸ்பராசா மிதுசனா என்ற ஒன்றரை வயது குழந்தையே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். இறப்பு தொடர்பாக பூநகரி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். R

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X