க. அகரன் / 2019 மார்ச் 13 , பி.ப. 12:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
வவுனியாவில் ஹெரோயின் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த இருவரை நேற்று (12) கைது செய்துள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.
வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் கடமையில் ஈடுபட்டிருந்த வவுனியா பொலிஸ் நிலைய போதைதடுப்பு பிரிவினர் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்றிருந்த இருவரை சோதனைசெய்த போது, 2 கிராம் ஹெரோயின் போதைப் பொருளை மீட்டுள்ளனர்.
சம்பவத்தில் மாளிகாவத்தை, நுகேகொடை பகுதிகளை சேர்ந்த 40 வயதான இருவர் கைது செய்யபட்டுள்ளனர்.
34 minute ago
51 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
51 minute ago