Princiya Dixci / 2016 நவம்பர் 16 , மு.ப. 04:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
எந்த வல்லரசுகளேயானாலும் தங்கள் சுயநலனுக்காக போர் என்ற விடயத்தில் நுளையாது இருக்க வேண்டும்.
எந்த நாடு அணு ஆயுதத்தை ஏந்துகின்றதோ, அதனை ஆரம்பித்த நாடு பெரும் அழிவை எதிர் கொண்டேயாக வேண்டும். இது கடவுளின் கட்டளையாகும்.
போரினை விரும்பும் நாடுகளுக்கு இது புரியாதது அல்ல; இன்று பெரும் போர் வரவுள்ளதாக ஆர்வத்துடன் எதிர்வு கூறுபவர்களுக்கு இதனால் என்ன மகிழ்ச்சியைக் கண்டுவிட்டார்களோ தெரியாது?
இந்தப் பெரிய வல்லரசுகள் பேசாமல் தங்கள் சொந்த விசயங்களையே மட்டும் கவனித்தால் போதும். சமாதானப் புறாக்கள் உலகைக் களிப்புடன் வலம்வரும்.
வாழ்வியல் தரிசனம் 16/11/2016
பருத்தியூர் பால - வயிரவநாதன்
10 minute ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
4 hours ago