Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2017 பெப்ரவரி 14 , மு.ப. 10:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
உலகில் பிரபலமான தலைவர்கள் பலர் தனது அன்றாட வாழ்க்கையில் குறைந்த நேரமே தூங்கும் பழக்கம் கொள்பவர்களாக உள்ளனர்.இந்தப்பட்டியலில் தற்போதைய அமெரிக்க குடியரசு தலைவர் டொனால்டு டிரம்ப் 4 அல்லது 5 மணிநேரம் தூங்குபவராக காணப்படுகின்றார்.
அடுத்ததாக முன்னாள் அமெரிக்க குடியரசு தலைவர் ஒபாமா மிகவும் குறைவான நேரமே தூங்குவதாகவும் இவரது ஆட்சி காலத்தில் 1 மணிக்கு கூட மின்னஞ்சல் வருவதாக வௌ்ளைமாளிகை அறிவித்துள்ளது.
இவர்களைப் போன்று முன்னால் உள்துறை செயலாளர் மற்றும் இப்போதைய பிரிட்டிஷ் பிரதம மந்திரி தெரேசா, இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரும் குறைவாக தூங்குபவர்களாக காணப்படுகின்றார்கள்.
1 hours ago
14 Oct 2025
14 Oct 2025
14 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
14 Oct 2025
14 Oct 2025
14 Oct 2025