Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2012 ஜனவரி 23 , பி.ப. 06:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
201 கிலோகிராம் நிறையும் 6 அடி உயரமும் கொண்ட பிரித்தானிய பெண்ணொருவர், சர்வதேச சுமோ மல்யுத்த போட்டிகளில் 4 தங்கப்பதக்கஙக்ளை வென்றுள்ளார்.
லண்டனைச் சேர்ந்த 46 வயதான சரான் எனும் இப்பெண் 3 பிள்ளைகளின் தாய் ஆவார்.
இப்போட்டி குறித்து அவர் கருத்துத் தெரிவிக்கையில், 'இந்த விளையாட்டில், பங்குபெறுவதற்கு என்னைப் போன்று பருமன் கொண்ட பெண்கள் இல்லை. அதனால் நான் இந்த விளையாட்டை கடந்த ஆறு வருடங்களுக்கு முன்பு தேர்ந்தெடுத்தேன். இந்த விளையாட்டானது எனது வாழ்க்கையையே மாற்றிவிட்டது' என்றார்.
'முன்னர் நான் இந்த பருமனால் வெட்கப்பட்டேன், அதே பொருத்தமற்ற ஆடைகளை அணிந்தேன். ஆனால், மல்யுத்த போட்டிகளில் பங்குபற்ற தொடங்கிய பின்னர் எனது உடலை நான் மிகவும் விரும்புவதற்கு கற்றுக்கொண்டேன்.
நான் டேர்பியில் உள்ள லண்டன் பெண்கள் அணியுடன் சேர்ந்து மல்யுத்த பயிற்சிகளில் ஈடுபட்டேன். நீண்ட நாட்கள் செல்லும் முன்னரே நான் தற்போது அவ்வணியில் அங்கத்துவம் பெற்றேன்' என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இப்போது அவர் ஜப்பான் பெண்கள் குழுவுடன் சேர்ந்து பயிற்சிகளில் ஈடுபட தயாராகி வருகிறார்.
3 hours ago
4 hours ago
sutha Tuesday, 24 January 2012 05:14 PM
parthale payamakairukku
Reply : 0 0
kundaanthady Thursday, 26 January 2012 11:55 PM
பாவம் புருஷன் ...ஆசைக்குகூட தன் மனைவியை ஒரு அடி செல்லமாக அடிக்க முடியாது ....அப்படி ஆசைபட்டால் .....மவனே செத்தான் ...
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago