Menaka Mookandi / 2010 ஒக்டோபர் 13 , மு.ப. 05:23 - 0 - {{hitsCtrl.values.hits}}

(வி.ரி.சகாதேவராஜா)
காரைதீவு, விபுலானந்தா மத்திய கல்லூரிக்கு அருகாமையிலுள்ள வீடொன்றின் செவ்வரத்தை மர இலையில் அனுமான் முகத்தையொத்த வடிவம் காணப்படுகின்றது. இந்த அதிசய சம்பவத்தைக் கண்டுகளிப்பதற்காக பெருமளவிலான மக்கள் திரண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

13 minute ago
14 minute ago
08 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
14 minute ago
08 Apr 2026