Menaka Mookandi / 2010 டிசெம்பர் 12 , மு.ப. 11:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
தங்காலை, மெதகெட்டிய கடலில் மிதந்து வந்த அதிசய மீன் ஒன்றை அப்பகுதி மீனவர்கள் பிடித்துள்ளனர். மனித முகத்தை ஒத்த இந்த வகையிலான மீன் இனமொன்று இதுவரையில் கண்டுபிடிக்கப்படவில்லை என்று தங்காலை மீனவர்கள் தெரிவித்தனர். இருப்பினும் குறித்த மீன் பிடிபட்ட போது அது உயிரிழந்த நிலையிலேயே காணப்பட்டத அம்மீனவர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.
2 hours ago
6 hours ago
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago
6 hours ago
7 hours ago