Kogilavani / 2012 மே 20 , மு.ப. 09:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
காதல் ஜோடியொன்று பாலியல் உறவில் ஈடுபடும்போது ஏற்படுத்திய முனகல் ஒலிகளின் காரணமாக விரக்தியடைந்த அயலவர் ஒருவர், அந்த ஒலிகளை பதிவு செய்து இணையத்தளத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது இந்த ஒலிப்பதிவை இணையத்தளம் மூலம் பெரும் எண்ணிக்கையானோர் கேட்டுள்ளனர்.
இந்த ஒலிப்பதிவில் குறித்த பெண் வெளிப்படையாக கத்தும் சத்தங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 26 நிமிடம் கொண்ட மேற்படி ஒலிப்பதிவு மில்லியன் கணக்கான பார்வையாளர்களை கவர்ந்துள்ளது.10 minute ago
18 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
18 minute ago
1 hours ago