2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

இங்க பாருங்களே...

Princiya Dixci   / 2016 ஜூன் 14 , மு.ப. 04:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

காட்டு யானை ரோட்டுக்கு வந்துவிட்டால், யாருக்குத்தான் பயமிருக்காது. எல்லோரும் அலறியடித்துகொண்டு ஓடிவிடுவர்.

ஆனால், வீதிக்குவந்த காட்டுயானையை சாதாரண கையை காண்பித்து காட்டுக்கே அனுப்பிய சிறுமி தொடர்பிலான வீடியோ, இணையத்தளங்களில் வலம்வந்து பிரசித்தமாகிவிட்டது.

இது எங்குமில்லைங்க, இலங்கையில்தான் இடம்பெற்றது. ஆனா... வீடியோ... என்னமோ. வெளிநாட்டு ஊடகமொன்றில் தான் ஏற்றப்பட்டிருக்கின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X