Editorial / 2018 செப்டெம்பர் 06 , பி.ப. 04:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
விஞ்ஞானிகள் தற்போது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்தி, புற்றுநோய்க் கலங்கள் எவ்வாறு விருத்தியடைகின்றன என்பது பற்றி கண்காணித்துள்ளனர்.
இங்கு புற்றுநோய்க் கலங்களில் ஏற்படும் DNA விகாரங்களின் போக்கு அறியப்பட்டு, வருங்காலத்தில் எவ்வாறான மாற்றங்கள் நிகழலாம் என்பது பற்றிய தகவல்கள் முன்கூட்டியே வழங்கப்படுகிறது.
பொதுவாகப் புற்று நோய்க்கலங்கள் தெடர்ச்சியான மாற்றங்களுக்கு உள்ளாவதால், அவற்றை சிகிச்சையளிப்பது கடினம். எனவே, இப்புதிய நுட்பமானது வருங்காலத்தில் வினைத்திறனான சிகிச்சை முறைகளுக்கு வழிவகுக்கலாம் என நம்பப்படுகிறது.
4 minute ago
46 minute ago
50 minute ago
57 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
46 minute ago
50 minute ago
57 minute ago