Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை
Kogilavani / 2017 ஜூன் 27 , பி.ப. 05:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஸ்மார்ட் அலைபேசிகளின் அதிகரித்த வருகையால், புகைப்பட கலைஞர்களுக்கும் வேலையில்லாமல் செல்லும் காலம் நெருங்கிக்கொண்டே வருகின்றது என்லாம். ஏனெனில், புகைப்படக் கருவிகள் செய்யும் வேலைகளை, ஸ்மார்ட் அலைபேசிகளிலுள்ள கமராக்கள் செவ்வனே செய்து முடித்து விடுகின்றன.
ஸ்மார்ட் அலைபேசிகளிலுள்ள கமராக்களைக் கொண்டு செல்பி எடுப்பதும் விதம்விதமாக புகைப்படங்களை பிடித்து சமூகவலைத்தளங்களில் பதிவிடுவதையுமே, இன்றை இளம் சமூகம் தமது பொழுதுபோக்காக கொண்டுள்ளன.
இவ்வாறிருக்க, லண்டனை தளமாகக் கொண்டு இயங்கிவரும் டெய்லிமெயில் இணையத்தளமானது, ஸ்மார்ட் அலைபேசிகளில் பிடிக்கப்பட்ட விசித்திரமான புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளது. அவைக் காட்சிக்கு....
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
32 minute ago
1 hours ago
2 hours ago